எஸ்.பி.பி. மறைவிற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜியின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இல்லாதது இசைத்துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும், அது நிரப்பப்படாது என தெரிவித்துள்ளார்.
unknown node