கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடிய மம்தா!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, கொரோனா வைரஸ் குறித்து, ஒரு விழிப்புணர்வு பாடல் எழுதியுள்ளார். அதற்கு, அவரே இசை வடிவம் கொடுத்துள்ள நிலையில், பிரபல வங்க பாடகரான அமைச்சர், இந்திரனில் சென் பாடியுள்ளார்.
இந்தப் பாடல், 45 விநாடிகள் ஒலிக்கும். கொரோனாவுக்கு எதிரான ஊடரங்கின் முக்கியத்தை கூறுகிறது. அதேவேளையில், ‘மக்கள் பயம் கொள்ள வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றும், நோய் பரவாமல் தடுக்க, தொடர்பின்றி இருப்பதை வலியுறுத்துகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025