கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்தது. இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்துஅந்த பையை மீட்டு வெடிகுண்டு மீட்பு வாகனத்தில் வைத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
நேற்று மங்களூரு விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் வெடிகுண்டை வைத்தது யார்..?என போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் இன்று பெங்களூர் காவல் நிலையத்தில் ஆதித்யா ராவ் என்பவர் போலீசாரிடம் சரண் அடைந்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…