மகாராஷ்டிராவில் பாலத்தை கடக்கும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர் (video)

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தை கடக்க முயற்சிக்கும் ஆற்றில் அடித்து செல்லப்படும்  வீடியோ இணையத்தில்

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தை கடக்க முயற்சிக்கும் ஆற்றில் அடித்து செல்லப்படும்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நபர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததைத்  தொடர்ந்து அவர் தனது பைக்குடன் பெருக்கெடுத்த ஓடும்  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை மக்கள் கூட்டம் பார்த்துக் கொண்டிருந்தனர்,எனினும் ஒருவர் ஓடிச்சென்று காப்பாற்ற முற்படும் பொழுது ஆற்றின் போக்கில் அவர்  செல்கிறார்.

அதன் பின்னர் அந்த நபர் காப்பாற்றப்பட்டு உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.

unknown node