ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர் .இந்த சோதனையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்யப்பட்டர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதியை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் சிக்கிய தீவிரவாதி
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர் .இந்த சோதனையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை கைது