மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் ..!மத்திய அமைச்சரிடம் கர்நாடக பிடிவாதம்

மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்

மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நீர்வளம் மற்றும் ஆதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்தார்.அந்த சந்திப்பில் மேகதாது அணை கட்ட அனுமதி மறுத்ததே கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் ஆகையால்  மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்