தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யா பேட் எனும் மாவட்டத்திலுள்ள கோடாட் பகுதியில் வசித்து வரக்கூடிய 15 வயது சிறுவன் கஞ்சா உபயோகித்துள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுவனின் தாய்க்கு இந்த விஷயம் தெரிந்ததையடுத்து கோபமடைந்த சிறுவனின் தாய் அந்த சிறுவனின் கண்ணில் மிளகாய் பொடியை தடவி உள்ளார்.
சிறுவனை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து, ஒருவர் பிடிக்க சிறுவனின் தாய் மிளகாய்பொடியை கண்ணில் தடவி விட்டு சிறுவனை திட்டுகிறார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
unknown node