செப்டம்பர் 4 ஆம் தேதி திறக்கப்படுகிறது விஜயவாடா – ஐதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம்!

விஜயவாடா மற்றும் ஹைதராபாத் இணைக்கும் புதிய மேம்பாலம் வருகிற நான்காம் தேதி திறக்கப்பட உள்ளது.
2.3 கிலோ மீட்டர் தொலைவில் விஜயவாடா மற்றும் ஐதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. இது 480 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கக் கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
அவருடன் முதலமைச்சர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். புகழ்பெற்ற கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு ஏராளமான மக்கள் வந்து செல்வதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த மேம்பாலம் மிகவும் உதவும் எனவும், அதற்காகவே இந்த மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025