செப்டம்பர் 4 ஆம் தேதி திறக்கப்படுகிறது விஜயவாடா – ஐதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம்!விஜயவாடா மற்றும் ஹைதராபாத் இணைக்கும் புதிய மேம்பாலம் வருகிற நான்காம் தேதி திறக்கப்பட உள்ளது.