ஆன்லைன் விளையாட்டுக்கு 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை நம்பிக்கை!

The Madurai branch of the High Court hopes that the new law on online games will be introduced within 6 months.

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நம்புகிறோம்.

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களுக்குள் தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வரும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. பல உயிர்கள் இதுபோன்ற ஆன்லைன் தளங்களால் பறிபோவதால் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.