இந்தியாவில் பிறந்தது 2020-ஆம் ஆண்டு

- புத்தாண்டு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
- இந்தியாவில் புத்தாண்டு பிறந்துள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.2019-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து 2020 -ஆம் ஆண்டு பிறந்துள்ளது இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
உலக நாடுகளில் முதன் முதலாக நியூ சிலாந்தில் தான் புத்தாண்டு பிறக்கும் .அதேபோல் இந்த ஆண்டும் நியூ சிலாந்தில் புத்தாண்டு முதன் முதலாக பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியுசிலாந்தில் புதிய ஆண்டு பிறந்தது.இந்நிலையில் இந்தியாவில் புத்தாண்டு பிறந்துள்ளது.புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்கு உள்ள மக்கள் வானவேடிக்கையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைவருக்கும் தினச்சுவடு சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்…
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025