அடுத்த பிரதமர் இவர்தான்..! ரகசியம் உடைந்தது ..!
பிரதமர் பதவிக்கு இவர்தான் சரியானவர் போல..
2019 பிரதமர் பதவிக்கு போட்டியிட அத்வானியை மோடி கை காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரும் டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தனர். அப்போது 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அத்வானியை போட்டியிடுமாறு தனது விருப்பத்தை கூறியுள்ளார்.
unknown nodeபாஜக பொறுத்தவரை 75 வயதானா எவராலும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது விதிமுறை. இந்த வயதின் காரணமாக தான் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா போன்றோர் பிரதமர் வாய்ப்பை இழந்தனர்.
இதனால் தான் மோடியும் பிரதமராக தேர்வானார். இம்முறை மோடி வயது வரம்பை உடைத்து 90 வயதான அத்வானியை போட்டியிட சொல்கிறார் மோடி.
இது அத்வானியிடம் கிண்டலாக வைத்த கோரிக்கையா? இல்லை உண்மையில் மோடி ஒய்வா? என தெரியவில்லை