ஏப்ரல் 4ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது!

ஏப்ரல் 4ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு.

ஏப்ரல் 4ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு.

மத்திய அரசு விடுமுறை தினமான ஏப்ரல் 4ம் தேதி அன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே, ஏப்ரல் 4ம் தேதியில் (வெளிப்புற நோயாளி பிரிவு) நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும், மருத்துவமனையில் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

unknown node