டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்..!

ப.சிதம்பரம் இதற்கு முன்னதாக ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.அதில் சரியாந தகவல்கள் கிடைக்கவில்லை.

ப.சிதம்பரம் இதற்கு முன்னதாக ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.அதில் சரியாந தகவல்கள் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து 2வது முறையாக அவர் ஆஜராகியுள்ளார்.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 2வது முறையாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

வழக்கு குறித்து விசாரிக்க ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து அவர் 2வது முறையாக ஆஜராகியுள்ளார்