குஜராத் கடற்கரையில் பாகிஸ்தானின் மீன்பிடி படகு

Pakistani fishing boat off the coast of Gujarat

இந்திய கடலோர காவல்படையினர்  (ஐசிஜி) தனது வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது குஜராத் கடற்கரையில் 12 நபர்களுடன்  ஒரு பாகிஸ்தானின் படகைக் பிடித்துள்ளனர்.

விசாரணை முகமைகளின் கூட்டு விசாரணைகளுக்காக படகு குஜராத்தின் ஒகாவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஐசிஜி தெரிவித்துள்ளது.

unknown node