பயணிகள் அவதி... ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது.!

ஐஆர்சிடிசி இணையதளம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.

IRCTC Crash

ஐஆர்சிடிசி இணையதளம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.

ரயிலில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி(IRCTC) இணையதளம் முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளதாக IRCTC தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

unknown node