BREAKING: கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm நீக்கம்..!

விதியை மீறியதற்காக  Paytm  பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

விதியை மீறியதற்காக  Paytm  பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான Paytm   பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம்  Paytm For Business, Paytm Money, Paytm Mall  பிற செயலிகள் அனைத்தும் Play Store இல் இன்னும் உள்ளன.  ஆனால், ஆப்பிள் ஆப் ஸ்டோரில்  Paytm  பதிவிறக்கம் செய்ய முடிகிறது.

மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர். இந்தியாவில் கூகிள் பேவுடன் போட்டியிடும் அதன் மார்க்கீ செயலி சமீபத்தில்  பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது.