ஹைட்ரோகார்பன் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை! மத்திய அரசு விளக்கம்!

தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தால், மக்களது விளைநிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், மக்களும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவையில், திமுக எம்.பி.கனிமொழி மற்றும் திருநாவுக்கரசர் இருவரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேள்வி எழும்பியுள்ளனர். இதனையடுத்து, இத்திட்டத்தால், விவசாயத்திற்க்கோ, சுற்று சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025