, ,

மக்களே எச்சரிக்கை! சானிடைசரால் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனம்!

By

சானிடைசரால் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிருமிகள் கைகளில் தங்கி இருக்காமல், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக சானிடைசர் பயான்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவில், பைக்கில் பெட்ரோல் டேங்க் காருக்குள் வைத்த சானிடைசரால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைப்பதற்கு முன்பதாகவே, பைக் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. எனவே, சானிடைசர் பயன்படுத்துபவர்கள் அதனை கவனமாகவும் பயன்படுத்த வேண்டும்.

Dinasuvadu Media @2023