இன்று முதல் கர்நாடகாவில் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி...!

Permission has been granted to open the first places of worship and amusement parks in Karnataka from today.

கர்நாடகாவில் இன்று முதல் மதவழிபாட்டு தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை காட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதிக அளவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.இதனையடுத்து நாளை முதல் கர்நாடக மாநிலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மத வழிபாட்டு தலங்களுக்கு வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், திருவிழாக்கள் மற்றும்  ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.