கர்நாடக மாநிலத்தில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சுதந்திரமாக சுற்றி திரியும் பன்றி கூட்டங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறப்பு கொரோனா மருத்துவமனை வளாகத்தில் பன்றிகள் கூட்டமாக சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அடங்காத கொரோனாவால் அவதிப்படும் மக்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை குறித்து துயரமான தங்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ,
unknown node