கொரோனாவால் சுற்றுலா,போக்குவரத்து ,கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பெரிய சவாலை எதிர்கொள்வதால் அதிலிருந்து மீண்டு வர பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24காக உயர்ந்துள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் கேரளாவை சேர்ந்தவர்கள் தற்போது பலர் நாடு திரும்பி வருவதால் அதிக சுமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பினராயி இருப்பினும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை;அதிலிருந்து மீண்டு வர பொறுமை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…