அணு ஆயுத சோதனை நடத்த 60 ஆண்டுகள் ஆண்ட கட்சிக்கு துணிச்சல் இல்லை.... அந்த கட்சியை வறுத்தெடுத்த பாரத பிரதமர்....

இந்திய நாட்டிற்க்கு பாதுகாப்பில் அச்சுறுத்திவந்த அண்டை நாடுகளை அடக்கும் வீதமாக அணு ஆயுத சோதனையை நடத்தி தன்னையும் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில்

இந்திய நாட்டிற்க்கு பாதுகாப்பில் அச்சுறுத்திவந்த அண்டை நாடுகளை அடக்கும் வீதமாக அணு ஆயுத சோதனையை நடத்தி தன்னையும் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இனைத்துக்கொண்டது.இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட கட்சியினர் நாட்டின் பாதுகாப்பிற்காக முக்கியத்துவமே தரவில்லை என்று கடுமையாக சாடினார்.அவர் கூறியதாவது, நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்தால் மட்டுமே அணு ஆயுத சோதனையை நடத்த துணிச்சல் வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

unknown node

மேலும் கூறிய அவர், 21 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வாஜ்பாய் அரசு வெற்றிகரமாக அணு ஆயுத சோதனையை நடத்தி உலகிற்க்கு தன் அடயாளத்தை நிலைநாட்டினார். இந்த தகவலை அவர்,உத்தரப்பிரதேசம் மாநிலம் சோன்பத்ராவில் பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தற்போது பிரதமர் மோடி பேசி வருகிறார்.மேலும் கூறிய அவர், அணு ஆயுத சோதனை மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.