பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் ஆரம்பம்!

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவி ஏற்கிறார். இந்நிலையில்,ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தொடர் வெளிநாட்டு

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவி ஏற்கிறார். இந்நிலையில்,ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தொடர் வெளிநாட்டு பயணங்களும் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

மாலத்தீவுகள், கிரிகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்ள செல்கிறார்.ஜூலை இறுதியில் நடக்கும் ஜி 20 மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.மேலும் இந்த ஆண்டில் இறுதியில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ,சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளார்.