வரும் மாதத்தில் 'பிஎம் விஸ்வகர்மா யோஜனா' தொடங்கும்..! பிரதமர் மோடி.!

வாரணாசியில் நடைபெற்று வரும் ஜி20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் பேசி வருகிறார்.

PMModiNDA MeetDelhi

வாரணாசியில் நடைபெற்று வரும் ஜி20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் பேசி வருகிறார்.

அந்த கூட்டத்தில் பேசிய அவர், “வரவிருக்கும் மாதத்தில், இந்தியா 1.8 பில்லியன் டாலர் ஆரம்ப ஒதுக்கீட்டில் ‘பிஎம் விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தைத் தொடங்கும்.” எனக் கூறினார்.

மேலும், “இந்த முயற்சி பாரம்பரிய கைவினைஞர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.