பெங்களூர் ஜாக் அருவியில் தற்கொலைக்கு முயன்ற இளைஞனை காப்பாற்றிய காவல்துறை.!

பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜாக் அருவியில் இருந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் காப்பற்றினர்.
பெங்களூரைச் சேர்ந்த சேதன் குமார் என்பவர் நேற்று ஜாக் அருவியின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து அருவியின் மேலே இருந்து தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளார். இதனை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினருடன் இணைந்து மூன்று மணி நேர நடவடிக்கைக்குப் பின்னர் அந்த நபரைக் காப்பாற்றினர். அந்த நபர் மனஅழுத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025