பெங்களூர் ஜாக் அருவியில் தற்கொலைக்கு முயன்ற இளைஞனை காப்பாற்றிய காவல்துறை.!பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜாக் அருவியில் இருந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் காப்பற்றினர்.