ஆஸ்திரேலியாவில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் பெற்றுள்ள வெற்றி நாட்டின் இளைய சமுதாயத்திற்கு உத்வேகத்தையும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தியா நம்பிக்கை நாடாக திகழ்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு பட்ஜெட் உரையில் பாராட்டு..!
Union Finance Minister Nirmala Sitharaman has said in Parliament that India is a country of hope.