பக்ரீத் பண்டிகை பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் பண்டிகை க்கு ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகைநாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகைகள் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் பண்டிகை க்கு ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது

ஈத் முபாரக்! பக்ரீத் தின வாழ்த்துகள்.மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

unknown node