பிரதமர் மோடி 2 நாட்களுக்கு 7 நகரங்களில் சுற்றுப்பயணம்..!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாட்களில் 7 மாநிலங்களுக்கு  செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாட்களில் 7 மாநிலங்களுக்கு  செல்கிறார்.

பிரதமரின் சுற்றுப்பயணம்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  நாளை மறுநாள் முதல் 2 நாட்களுக்கு, சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில், இந்தியாவில் 7 நகரங்களுக்கு செல்ல உள்ளார். அதன்படி, டெல்லி, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு செல்ல உள்ளார்.