காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

As All India Congress leader Sonia Gandhi celebrates her 74th birthday today, Prime Minister Modi congratulated her on Twitter.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இவருக்கு பிரதமர் மோடி அவர்கள் டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இன்று தனது 74வது பிறந்தநளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களும் ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சோனியாகாந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node