பிரதமர் நரேந்திர மோடி இன்று கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன் உரை

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன்  உரையாடுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மத்திய

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன்  உரையாடுகிறார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில்,இன்று  தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.எனவே தான் பிரதமர் நரேந்திர மோடி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன்  வீடியோ கான்பரன்சிங் மூலம்  உரையாடுகிறார்.