பிரதமர் பங்கேற்கும் விழா – தெலுங்கானா முதல்வர் புறக்கணிப்பு!

பிரதமர் பங்கேற்கும் விழாவில் பங்கேற்காமல் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் புறக்கணிப்பு என தகவல்.

பிரதமர் பங்கேற்கும் விழாவில் பங்கேற்காமல் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் புறக்கணிப்பு என தகவல்.

தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் புறக்கணித்துள்ளார். தெலுங்கானாவில் ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் பங்கேற்கும் விழாவில் பங்கேற்காமல் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கவும் முதல்வர் சந்திர சேகர ராவ் செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா வரும்போதெல்லாம் பிரதமரை வரவேற்க செல்லாமல் பலமுறை தவிர்த்திருக்கிறார் கேசிஆர். பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு, புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும், பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இன்று, நாளை பயணம் மேற்கொள்கிறார்.