பொதுமக்கள் கவனத்திற்கு..! இந்த மாதம் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை தெரியுமா..?

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

ஆர்பிஐ வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ஜனவரியில் 15 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

ஜனவரி 2023 வங்கி விடுமுறைகள்

ஜனவரி 1    – புத்தாண்டு

ஜனவரி 2    – மிசோரம் மாநிலத்தில் விடுமுறை

ஜனவரி 3    – மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை

ஜனவரி 4    – மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை

ஜனவரி 8    – ஞாயிறு

ஜனவரி 12  – மேற்கு வங்கத்தில் விடுமுறை (விவேகானந்தரின் பிறந்தநாள்)

ஜனவரி 14  – இரண்டாவது சனி

ஜனவரி 15  – ஞாயிறு

ஜனவரி 16  – திருவள்ளுவர் தினம்ஜனவரி 17  – உழவர் திருநாள்

ஜனவரி 22  – ஞாயிறு

ஜனவரி 23  – மேற்கு வங்கத்தில் விடுமுறை (நேதாஜி பிறந்தநாள்)

ஜனவரி 26  – குடியரசு தினம்

ஜனவரி 28  – நான்காவது சனிக் கிழமை

ஜனவரி 29  – ஞாயிறு