"ராகுலை விரும்பிய கரீனா கபூர்'"வெளியாகிய பரபரப்பு தகவல்..!!

ராகுல் காந்தியை நடிகைகரீனா கபூர் விரும்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டு

ராகுல் காந்தியை நடிகைகரீனா கபூர் விரும்பியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

unknown node

கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.தன் கணவன் சயீப் அலிகான் மீது காதல் வயப்படுவதற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கரீனாகபூர் விரும்பி உள்ளார்.

unknown node

இந்நிலையில் இந்த தகவலை சோனியா  குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமான செய்தியாளர் ஒருவர் தன் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு இரு குடும்பங்களும் நெருங்கி பழகி வந்த நிலையில் தான் ராகுல் காந்தி, மீதான விருப்பத்தை கரீனா கபூர் வெளிப்படுத்தியதாகவும், ராகுல் காந்தியும் கரீனா கபூர் நடித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆனால் இந்த தகவல்களை நடிகை கரீனா கபூர் தற்போது மறுத்துள்ளார்

unknown node

பாலிவூட் வட்டாரத்தில் இந்த தகவல் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU