வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை.!

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல விழுப்புரம்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், திண்டிவனம், அனுமானத்தை, முறுக்கேறி போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.