தேர்தலில் பின்னடைவு..! பாஜக தலைவர் பதவி ராஜினாமா..!

ஹரியானாவில் இன்று காலை முதல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹரியானாவில் பாஜக காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
பாஜக 36 இடங்களையும் , காங்கிரஸ் 31 இடங்களையும் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி 11 இடங்களையும் பெற்று உள்ளது. இந்நிலையில் எளிதாக ஆட்சி அமைக்க பாஜக எதிர்பார்த்த நிலையில் தற்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
டொஹனா தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் சுபாஷ் பரலா 22,000 வாக்குகள் பின்னடைவை சந்தித்தார். ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் தேவேந்திர சிங் முன்னிலையில் உள்ளார். இந்த பின்னடைவு காரணமாக சுபாஷ் பரலா தன்னுடைய பதவி ராஜினாமா செய்தார்.ஹரியானா மாநிலத்தில் 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025