Cricket Breaking:பண்ட் அபாரம் தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 259 ரன்களை எடுத்தது.

261 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.1ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 125 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அனியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.