#PunjabCorona:பஞ்சாபில் அதிகரிக்கும் கொரோனா தொற்று ஒரே நாளில் 39 பேர் பலி

Rising corona infection in Punjab kills 39 in a single day

பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 2634 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,474 ஆக உயர்த்தியுள்ளது.இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,20,276 ஆக உயர்ந்துள்ளது.தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின்  எண்ணிக்கை 19,403 லிருந்து  20,522 ஆக உயர்ந்துள்ளது.நேற்று ஒரு நாளில் மட்டும் 1,455 சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

unknown node