சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு..!

Sabarimala Iyappan Temple Walk opens this evening for Audi Month Puja.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. 5 மாதத்திற்கு  பிறகு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கவுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு முன்பதிவு செய்த 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதுடன் 48 மணி நேர RT-PCR சோதனையில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.