வருகின்ற 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும் தேர்தல் நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கானின் பாதுகாவலர் குர்மீத் சிங் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர்.
சல்மான்கானுக்கு பல வருடங்காக குர்மீத் சிங் பாதுகாவலராக உள்ளார். சல்மான்கான் எங்கு சென்றாலும் அங்கு குர்மீத் சிங்கையும் பார்க்க முடியும். இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே , மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலையில் குர்மீத் சிங் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளனர். இதை சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…