51 வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட சாண்ட்ரோ கும்பல் தலைவர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு கைது.!

51 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சாண்ட்ரோ கும்பல் தலைவர், நேற்று நொய்டாவில் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கைது.

51 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சாண்ட்ரோ கும்பல் தலைவர், நேற்று நொய்டாவில் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கைது.

உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில், துஷ்யந்த் சவுகான் என்ற நபர், சாண்ட்ரோ கும்பல் தலைவர் என அறியப்படுகிறார், இவர் அங்கு சான்ட்ரோ மற்றும் பிற கார்களை திருடி அதன் உதிரிபாகங்களை பிரித்து விற்பனை செய்து வந்தார். இதனால் சாண்ட்ரோ கும்பல் தலைவர் என்றழைக்கப்படும் இவரின் மீது 51 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

துஷ்யந்த் சவுகான் மற்றும் அவரது கூட்டாளியும் நேற்று போலிசார்நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு சவுகான், கைது செய்யப்பட்டுள்ளதாக கவுதம் புத்த நகர் போலிசார் தெரிவித்துள்ளனர்.