இன்று முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு;வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள்!

Published by
Castro Murugan

கொரோனா தொற்று குறைந்து வருவதால் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அதன்படி,பள்ளிகள், கல்லூரிகளில் இன்று முதல் 6 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த ஜனவரி 10 முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து,கடந்த ஜனவரி 18 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில்,கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் புதுச்சேரியில் பள்ளிகள்,கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.அதன்படி,1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று  முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக,புதுச்சேரியில் பள்ளிகள்,கல்லூரிகளில் இன்று முதல் வாரத்தில் 6 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) முழுமையாக வகுப்புகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும்தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

4 minutes ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

1 hour ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

1 hour ago

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

3 hours ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

3 hours ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

11 hours ago