சொகுசு விடுதியில் இருந்த ரகசிய கேமரா ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல நடிகை

Have deleted my previous tweet, as someone pointed out a mistake. Behive, Hinjewadi was filming women in the ladies toilet. This is the limit of perversion.

சொகுசு விடுதி மீது பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் Cafe BeHive என்ற சொகுசு விடுதி உள்ளது.இந்த விடுதிக்கு சென்ற பெண் ஒருவர் அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.ஆனால் அங்கு ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த விடுதியில் ரகசிய கேமரா இருந்ததாக அந்த பெண் தனது நண்பர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

unknown node