சென்செஸ் 800, புள்ளிகள் சரிந்தது..!

The Bombay Stock Exchange index was down 822 points and the National Stock Exchange index Nifty was down 225 points.

மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 822 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225 புள்ளிகளும் சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செஸ் 50,217 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14,871 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.