உயர்ந்தது சென்செக்ஸ்..! 630 புள்ளிகள் அதிகரித்தது..!

இன்றைய வர்த்தக நாளில் 60,007 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 630 புள்ளிகள் அல்லது 1.05% என அதிகரித்து 60,439  ஆகவும்,

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 630 புள்ளிகள் அதிகரித்து 60,439 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,781ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 60,007 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 630 புள்ளிகள் அல்லது 1.05% என அதிகரித்து 60,439  ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 187.35 புள்ளிகள் அல்லது 1.06% அதிகரித்து 17,781 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,808 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,594 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி லிமிடெட், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இதில் அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனம் மட்டுமே நஷ்டமடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & சிறப்பு பொருளாதார மண்டலம், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், என்டிபிசி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், சிப்லா லிமிடெட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே நஷ்டமடைந்துள்ளது