இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங் மீதான பாலியல்புகார் விவகாரம் குறித்து பி.டி.உஷா தலைமையில் ஆலோசனை.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங் மீதான பாலியல்புகார் தொடர்பாக, பாலியல் புகார் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவுக்கு மல்யுத்த வீரர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.
வீரர்கள் விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவி தஹியா, தீபக் புனியா ,சஷி மாலிக் ஆகியோர் கடிதம் எழுதியிருந்த நிலையில், இது தொடர்பான நடவடிக்கை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தலைமையில் மாலை 5:45 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.