ஜேஎன்யூவில் பாலியல் தொந்தரவு செய்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்...!!

டெல்லியில்உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) வில் பணியாற்றிய all life science துறை சார்ந்த பேராசிரியர் ,ஒன்பது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள்

டெல்லியில்உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) வில் பணியாற்றிய all life science துறை சார்ந்த பேராசிரியர் ,ஒன்பது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அளித்துள்ளர். மேலும் அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பாதுகாப்பு வழங்குவதை கண்டித்தும் ,டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிய மறுப்பதை கண்டித்து,நேற்று மாலை தொடங்கி இரவு வரை தொடந்து டெல்லி போலிஸ் அலுவகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

unknown node