அதிர்ச்சி : முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்..!

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமானசரத்யாதவ்(75) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் .

குருகிராமில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது என அவரது மகள் சுபாஷினி தகவல் அளித்துள்ளார். சரத் யாதவ்,7 முறை மக்களவை உறுப்பினராகவும்,3 முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.