இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.
unknown nodeஇலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.அதிபர் சிறிசேனா-பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கட்சிகள் இடையேயான கூட்டணி முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த பதவியேற்பு நடந்துள்ளது.
unknown nodeஇந்நிலையில் இலங்கையின் பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி வகித்து வந்த நிலையில் அவர் தற்போது அந்த பதவியில் இருந்து பதவி நீக்கம் அதிரடியாக நீக்கி அதிபர் சிறிசேன கட்சி ரணில் விக்கரம சிங்கேயின் இலங்கை அரசியலல் கூட்டணியில் இருந்து விலகியது. இந்நிலையில் இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன முன்னிலையில் முன்னாள் அதிபர் மஹிந் ராஜபக்ஷே புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
unknown nodeபிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய நிலையில் அவருக்கு இந்த அதிரடி மாற்றத்தை தந்துள்ளது இந்நிலையில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU